Connect with us
 

News

வெளியானது நானே வருவேன் சென்சார் ரன்னிங் டைம் !

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் Naan Varuvaen

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமும் இந்த மாதம் திரைக்கு வரவுள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பியுள்ளனர் படக்குழு. அங்கு படத்தை பார்வையிட்ட அதிகாரிகள் படத்திற்கு’யு/ஏ’ சான்றிதல் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் இம்மாதம் 29-ம் தேதி உலகமெங்கும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.