Connect with us
 

News

இது இன்னும் முடியல இனிதான் ஆட்டம் ஆரம்பமே !

Published

on

தளபதி விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இன்று மாலை 6 மணி வரை தளபதி 65 என்று அழைத்து வந்தனர். இந்த நிலையில் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டனர் படக்குழு.

பீஸ்ட் என்று இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தளபதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு சில நிமிடங்களில் படக்குழு அடுத்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பீஸ்ட் படத்தின் இரண்டாவரு லுக் வெளியாகிறது என்று தெரிவித்தது.