News

சிம்பு படத்துக்காக நடந்த ரகசிய டெஸ்ட் ஷீட் !

Published

on

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

சிம்புவின் 48 படமான இப்படம் பீரியட் ஆக்‌ஷன் கதையைக் கொண்ட படமாக உருவாகவுள்ளது. இதற்காக நீண்ட தலைமுடி வளர்த்துள்ள சிம்பு தாய்லான்ரு சென்று தற்காப்பு கலை கற்றுக்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்திற்காக டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னையில் ரகசியமாக நடந்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு சிம்புவின் கேரக்டர் தோற்றம் இரண்டும் வெளியாகும் எனவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க ஆரம்பிக்கவுள்ளது.

 

Trending

Exit mobile version