News

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரில் ஆரம்பம் !

Published

on

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் 2-ம்தேதி டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மூன்று மாதங்களில் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தையும் மூன்று மாதங்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும். தற்போது இப்படத்தின் ஆரம்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Trending

Exit mobile version