News
விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் தலைப்பு வெளியானது !

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 51வது படத்தை நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் ருக்மணி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7சிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஏஸ் என பெயரிட்டுள்ளனர்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது லிங்க கீழே உள்ளது.