Trailer
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள போட் படத்தின் ட்ரைலர் வெளியானது !

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் போட். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இப்படத்தில் யோகி பாபு, கெளரி கிஷன் முதன்மை கதாப்பாத்திரட்டில் நடித்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் இப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.