News

விக்ரம் படத்தின் ஒன் லைன் கதையை வெளியிட்ட திரையரங்கு !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் விக்ரம் ஜூன் 3-ம் தேதி இப்படம் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை வெளியிடும் பிவிஆர் திரையரங்கம் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் படி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரை தீவிரவாதிகள் கடத்தி வைத்துக்கொண்டிக்க அவரை மீட்க ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீட்பதே படத்தின் கதை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்துள்ளார் என்று தகவல் வெளியானது ஆனாலும் அந்த கடத்ப்படும் ஓய்வு பெற்ற அதிகாரி யார்? கடத்தும் தீவிரவாதி யார் என்பதும் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ்.

Trending

Exit mobile version