News
துணிவு படத்தில் இன்னும் 5 பாடல்கள் இருக்கு ஜிப்ரான் கொடுத்த அப்டேட் !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் போனி கபூர் இயக்கத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் துணிவு. இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்தில் இன்னும் பாடல்கள் உள்ளதாம் அதை நாங்கள் பயன்படுத்தவில்லை. மிக விரைவில் அந்த பாடல்கள் அனைத்தும் வெளியாகும் என கூறியுள்ளார்.