Trailer

திருவின் குரல் – ட்ரைலர் !

Published

on

அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருவின் குரல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அருள் நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சிகரம் பாரதிராஜா இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.தந்தை, மகன் இடையிலான பாசத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

Trending

Exit mobile version