Connect with us
 

News

பட்டியலில் முதல் இடத்தை பிடித்த விஜய் பட நாயகி !

Published

on

கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் அதிகம் குறிப்பிடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்திலும் தெலுங்கில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் கீர்த்தி சுரேஷ் மூன்றாம் இடத்தில் கல்யானி ப்ரியதர்ஷினி, நான்காம் இடத்தில் காஜல் அகர்வால், ஐந்தாம் இடத்தில் சமந்தா ஆறாவது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர்.

இந்த பட்டியலில் 90’ஸ் கிட்ஸ் கனவு கன்னி மாதுரி தீட்சித் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார்.