News

த்ரிஷா – விஜய் இணைந்து நடிந்துள்ள சிறப்பு பாடல் விரைவில் – வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கோட். இப்படத்தில் பல தமிழ் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தி கோட் படத்தின் ஸ்பெஷல் பாடல் வரும் வாரத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து ஆடியுள்ளதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். பட வெளியீட்டுக்கு முன்னர் இந்த சிறப்பு பாடல் வெளியாகும் என கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version