News

ஒரே மாதத்தில் வெளியாகும் தனுஷின் இரண்டு படங்கள் !

Published

on

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றப்பலம் என்ற திரைப்படம் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று முடிந்து சில மாதங்களுக்கு முன்னர்.நடைபெற்று முடிவடைந்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இப்படம் ஜூலை 1 வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜூலை 22-ம் தேதி தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ திரைப்படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version