Connect with us
 

News

பிக்பாஸ் 5-வது சீசனை தயாரிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்?

Published

on

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இன்றுவரை இந்தநிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கயுள்ளார் என்றும் அது மட்டுமில்லாமல் கமல்ஹானே இந்த நிகழ்ச்சியை தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்த வதந்திக்கு முடிவுகட்டும் விதமாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை Banijay என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளாதாம். இந்தநிகழ்ச்சியை நடத்தும் உரிமை இந்த நிறுவனத்திடம்தாம் உள்ளதாம்.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுந்து வழங்கும் தொகுப்பாளர் 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 20 நாட்கள் கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.