Connect with us
 

Trailer

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ட்ரைலர் வெளியானது !

Published

on

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்தியன் திரைப்படம் வெளியாகு சுமார் 28 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் அனைத்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று மும்பையில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுனர் இந்தியன் 2 படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர்.