News

மாரி செல்வராஜ் படத்தில் இணையும் வடிவேலு !

Published

on

சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு. இதை தவிர காமெடியனாகவும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குநர் செல்வராஜ் கர்ணன் படத்திற்கு பின்னர் துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களை இயக்கவிருக்கிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் வடிவேலு காமெடி கலந்த ஒரு முக்கியமன வேடத்தில் நடிக்கயுப்பதாக தகவல் வெளியானது.

அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வடிவேலு அவர்களின் கதாப்பாத்திரம் ரசிகர்களின் மதனை தொடும் வகையில் மிக முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் வடிவேலு.

Trending

Exit mobile version