Connect with us
 

News

காதல் தோல்வியால் வாய்தா பட நடிகை தீபா தற்கொலை !

Published

on

இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் உருவான Vaitha திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தீபா. விஷால் நடித்த துப்பவறிவாளன் படத்தில் துனை நடிகை வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இவர் சென்னையில் தான் வசித்து வரும் விருகம்பாக்கம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 29.

போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தீபா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் வேறு எதும் காரணம் உண்ட என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை தீபாவின் இந்த தற்கொலை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.