இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வரும் பொங்கள் பண்டிக்கை அன்று இப்படம் திரைக்கு மிக பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகும் இப்படத்தின் புகைப்படங்கள் இதோ.
[ape-gallery 44396]
Post Views: 131