Cinetime Youtube Videos
Varisu – Review !
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் வாரிசு.
விஜய் அப்பா மிகப்பெரிய பிசினஸ்மேன். இவருக்கு மூன்று மகன்கள் மூத்த மகன் ஶ்ரீகாந்த், இரண்டாம் மகன் ஷாம், கடைக்குட்டி மகன் விஜய். அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக தன் விருப்பப்படி தன் வாழ்க்கையை வாழ நினைக்கிறார்.
முழு விமர்சனத்தை பார்க்க கீளே உள்ள வீடியோ லிங்-கை கிளிக் செய்யவும்.