News

வருண் – அக்‌ஷரா இணைந்து நடிக்கும் புதிய படம் !

Published

on

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் ஆகிவெளியேறியவர் நடிகர் வருண். இவரும் அக்‌ஷரா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு உருவானது. இந்த நிலையில்தான் வருண் மற்றும் அக்‌ஷரா இருவரும் ஒரே நாளில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இருவரும் ஒரே படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

வரும் அக்‌ஷரா இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றால் உடமே வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் என்று அனைவரும் நினைப்பார்கள். அதுதான் இல்லை இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தை ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version