Connect with us
 

News

வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நிறைவு பெற்றது வெளியீட்டு தேதி அறிவிப்பு?

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடஷன் பணிகள் தொடங்கியுள்ளதாம்.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.