News

வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றைய பிரபல நிறுவனம் !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் Vendhu Thanindhathu Kaadu செப்டம்பர் மாதம் 15-ம் தேதி இப்படம் மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிம்புவின் மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் இந்த Vendhu Thanindhathu Kaadu.

இந்த நிலையில் தமிழில் வெளியாகும் பல வெற்றிபடங்களை தமிழகத்தில் வெளியிட்டு வரும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் Vendhu Thanindhathu Kaadu படத்தின் வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெந்து தணிந்தது காடு படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version