News

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் !

Published

on

நீர்குமிழி, எதிர்நீச்சல், பாமாவிஜயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஜெயந்தி. கமலா குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சிறந்த நடிப்புக்கான விருதை கர்நாடக மாநில விருகளை பல முறை வென்றுள்ளார்.

சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த ஜெயந்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் மரணமடந்துள்ளார். தற்போது இவரின் மறைவு செய்தி கேட்டு திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் பலர் இவரின் மறைவுக்கு இரங்கள் செரிவித்தும் வருகின்றனர்.

சினி டைம்ஸ் சார்ப்பிலும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Trending

Exit mobile version