Trailer

Vezham – Official Tamil Trailer !

Published

on

Vezham இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கேசவன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். ஜூன் 24-ம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைல்லர் தற்போது வெளியாகியுள்ளது.

youtube.com/watch?v=DAuJDUP3UC8&ab_channel=DivoMusic

Trending

Exit mobile version