Connect with us
 

News

தன் ரசிகர்களை சந்தித்த தனுஷ் வைரலாகும் வீடியோ !

Published

on

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தனுஷ் அது முடிந்தவுடன் தனது மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன் ரசிகர்களுக்கு பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.