Connect with us
 

News

மு.க.ஸ்டாலினை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா !

Published

on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் சந்தித்தனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரம் அருகே நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாம். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று நேரில் சந்தித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களின் திருமணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.