Trailer

விஜய் ஆண்டனி நடிக்கும் ஹிட்லர் திரைப்படம் டிரைலர் வெளியானது !

Published

on

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களில் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

சஞ்சய் குமார் தயாரிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ஹிட்லர். விஜய் ஆண்டனி சினிமா பயணத்தில் இப்படம் முற்றிலும் வித்தியாசமாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவரின் தோற்றம் முழுமையாக மாறுபட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன், திரில்லர் கலந்த டிரைலர் படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

 

Trending

Exit mobile version