News

யோஹான் படம் அப்படி உருவாவவதை விஜய் விரும்பவில்லை !

Published

on

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் யோஹன் அத்தியாயம் ஒன்று. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமா எதிர்பார்த்த மிகப்பெரிய திரைப்படம். யார் கண் பட்டதோ தெரியவில்லை அறிவிப்பு மட்டுமே வெளியானது படம் வெளியாகாமல் போனது.

இந்த நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியதாவது ‘ யோஹன் திரைப்படம் ஒரு ஆக்சன் ஸ்பை திரில்லர் திரைப்படம். இது முழு கதையாக உருவான பிறகு இதில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம்பெற்றது. தமிழ் வசனங்கள் பின் குரலில் ஒழிக்கும். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சியாக இருந்தது. ஆனால் அதில் விஜய்க்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லை. இதன் இப்படம் கைவிடப்பட்டதுக்கு முக்கிய காரணம்.

 

Trending

Exit mobile version