News

விஜய் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம் !

Published

on

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பின்னர் ரவி ஆச்சார்யா என்ற படத்தை முதலில் இயக்கினார் அதன் பின்னர்தான் ஆச்சார்யா ரவி என்று இவருக்கு பெயர் வந்தது. அதன் பின்னர் அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண், தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் அரவிந்த சுவாமி நடிப்பில் வெளியான என் சுவாற்றக் காற்றே பிரபு நடிப்பில் வெளியான தர்மசீலன் போன்ற பல படங்களை இயக்கினார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை சிகிச்சையில் இருக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version