News

தளபதி 68-ல் இரட்டை வேடத்தில் விஜய் !

Published

on

லியோ படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார். தற்போது தளபதி 68 படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version