News
ஒரு வழியாக முடிவுக்கு வந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் !

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். பார்தீபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் என பலர் நடிக்க டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கிவிருக்கிறார்.
இந்த படத்தை மொத்தம் 28 கோடி ரூபாய் கொடுத்த வாங்கியது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம். ஆனால் இதன் தொலைக்காட்சி உரிமையையும் சேர்த்து கேட்டது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம்.
ஆனால் படம் முன்னதாக திரையரங்கில் வெளியாகவிருந்த அதனால் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சிக்கு விற்று விட்டார்களாம். அதனால் அந்த உரிமத்தை திரும்ப தருமாறு சன் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கேட்டது படக்குழு ஆனால் சன் டீவி தர மறுத்து விட்டதாம்.
இதனால் இப்போது வேறு வழியில்லாமல் சாட்டிலைட் ரைட்ஸ் போக மீதியை மட்டும் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்க முடிவு செய்த்துள்ளதாம்.