News

விஜய் மகன் ஒரு யுவன் ரசிகன் இதை விஜய்யே யுவனுக்கு தெரியப்படுத்திய சுவாரசியத் தகவல் !

Published

on

இளம் வயதிலேயெ இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா நேற்று இவரின் 25-வது ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடினார்.

இதை கொண்டாடும் விதமாக நேற்று விழா ஒன்று நடத்தப்பட்டது அந்த விழாவில் பேசிய யுவன் அவர்கள் ஒரு தளபதி விஜய் அவர்களின் மேனேஜர் ஜெகதீஷ் திடீரென ஒரு புகைப்படத்தை எனக்கு அணிப்பினார்.

அதில் விஜய் சாரோட பையன் யுவனிசம் என்று எழுதப்பட்ட ஷர்ட்டை அணிந்திருந்த போட்டோவை எனக்கு அனுப்பியிருந்தார். இதை பார்த்து எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னே தெரியல. பதிலுக்கு நான் பன்டாஸ்டிக் ப்ரோ என்று பதில் அனுப்பினேன்.

பின்னர் விஜய் சாரை மீட் பண்ண போகும் போது நான்தான் இதை உங்களுக்கு அனுப்ப சொன்னேன் என்று விஜய் சார் சொன்னாரு. என் பையன் உங்களோட பயங்கரமான பேன். இது யுவனுக்குத் தெரியனும்னு அனுப்ப சொன்னான் அப்பிடி சொன்னாரு.

இதை நான் வெளியில கூட போஸ்ட் போடல ஏன்னா அதை ரொம்ப பர்சல்னு நினைக்கிறேன் என் வாழ்க்கையில ரொம்ப சந்தோஷப்பட்ட விஷயம் இதுதான் என்றா.

Trending

Exit mobile version