Trailer

வெளியானது பிச்சைக்காரன் 2 டிரைலர் !

Published

on

2016- ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் கதையை அனுமதியின்றி முதல் பாகத்தை கதையையே அப்படியே அனுமதியின்றி காப்பியடித்து பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளதாகவும் எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த பிரச்சனை சமீபத்தில் ஒரு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஹாட் ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இப்படம் மே 19-ம் தேதி வெளியாகும் என்றும் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பரபரப்பான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version