News

ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் விஜய்யின் பீஸ்ட் டீஸர்?

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாம் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் பீஸ்ட் படத்தின் டீஸர் ஏப்ரல் 1 தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version