Trailer

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா பட ட்ரைலர் வெளியானது !

Published

on

மக்கள் செல்வ விஜய்சேதுபதி நடிக்கும் 50வது படமான மகாராஜா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக இருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனீஸ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

 

Trending

Exit mobile version