News
புதிய சாதனையை படைத்த விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் டீஸர் !
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக உள்ளது என்று படக்குழு உறுதி செய்துள்ளது.
இப்படத்தில் விக்ரம் காளி என்ற கேங்ஸ்டர் கதாப்பாட்டிரட்டில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீர தீர சூரன் முதல் பாகத்தின் டீஸர் வெளியானது. வெளியாகு வெறும் 48 மணி நேரத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வைக்கயாளர்களை கடந்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது. மேலும் யூடியூப் தளத்தில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி திரைக்கு வரவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.