News

துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பிக்கும் விக்ரம் !

Published

on

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ இன்னும் முழுமையாக முடிவடையாமல் நிற்கிறது அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது விக்ரம் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் நடிகர் விக்ரம் ஒரு வழியாக இப்படத்தை முடித்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். அதன் படி இப்படத்தின் டப்பிங் பணியை முடிக்க விக்ரம் மூன்று நாட்கள் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி நாளை முதல் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டப்பிங் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமுடன் இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா சரத் குமார், வம்சி கிருஷ்ணா, பார்த்தீபன், அர்ஜூஸ் தாஸ், திவ்ய தர்ஷினி, என பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version