News

உலகின் உயரமான கட்டிடத்தில் விக்ரம் டிரைலர் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நாளை 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். கமல் ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

5 மொழிகளில் வெளியாகும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் விளம்பர பணிகளும் பிரம்மாண்டமாக பல்வேறு நாடுகளில் நடிபெற்று வருகிறது. அந்த வகையில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் டிரைலர் நேற்று இரவு 8.10 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version