News

ரூ.100 கோடி வசூலை நெருங்கு விக்ரமின் தங்கலான் !

Published

on

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிடோர் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான்.

மிக பிரம்மாண்டமாக உருவான இப்படத்தை ஸ்டூடியோ ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தியில் இப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது. கோலார் தங்க வயல் பின்னணியில் இப்படம் உருவாகியிருந்தது. தற்போது வரை இபப்டம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version