News

ஆகஸ்ட் 11-ம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் விருமன் !

Published

on

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி இயக்குநர் ஷங்கர் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Viruman இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவில் மட்டும் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று வெளியாகிறது என்று தகவல் வெளியானது. அதை அமெரிக்காவிம் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனும் உறிதிப்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version