News

ஜூலை வரை டைம் கொடுங்க சூர்யா 40 அப்டேட் மாஸ்ஸா கொடுக்குறோம் இயக்குனர் பாண்டிராஜ் !

Published

on

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது இது சூர்யாவின் 40-வது படமாகும். சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சும்பு பஞ்சு, தேவதர்ஷினி நடித்து வருகிறார்கள்.

இன்று இயக்குனர் பாண்டிராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

Suriya 40 Update Dear Anbaana Fans 35% படம் முடிவடைந்து விட்டது. எடுத்தவரைக்கும் மிக நல்லா வந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தவுடன் ஆரம்பிக்க வேண்டும். எங்கள் குழு அதற்கு தயாராகவுள்ளது. படத்தின் டைட்டில் மாஸ்ஸாக உங்களுக்கு வரும். ஜூலை வரை எங்களுக்கு நேரம் கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version