News

த்ரிஷா-வை அவமரியாதை செய்தவர் யார்?

Published

on

சினிமா என்பதே பொழுதுபோக்குக்காக மட்டுமே ஆனால் அப்படிப்பட்ட சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை உருவக்கேலி அவதூறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் சில பகிர்ந்து வருகிறார்கள். சில நடிகைகள் இதனை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வார்கள் ஆனால் சிலர் இதனை கடுமையாக பதிலடி கொடுப்பார்கள்.

இந்த நிலையில் த்ரிஷா தனக்கு எதிராக மரியாதை குறைவாக செயல்படுவர்களை கடுமையாக சாடி உள்ளார்.

“இது குறித்து த்ரிஷா தன் சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ள பதிவில் சில சமயங்களில் என்னை யாரேனும் அவமரியாதை செய்து பேசுவதை பார்க்கும்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தோன்றும்.

ஆனால் அந்த நபர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் அவர்களது வாழ்க்கையில் எப்படி வளர்ந்து இருப்பார்கள் என்று யோசிப்பேன். இதுவே அவர்களுக்கு போதுமான தண்டனை என்று நினைக்கிறேன். நமது வாழ்கை மற்றும் நாம் யார் என்பது நமக்கு தெரிந்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவின் இந்த பரப்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version