Connect with us
 

News

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறதா?

Published

on

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது இன்னும் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 22 அன்று பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சாதனை படைத்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஒரு பாடல் ஒலிப்பதிவு முடிந்து விட்டதாம். இந்த பாடல் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக அதிக வாய்யுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் ஒரு போஸ்டரை கேட்டு இரண்டு வருடமாக போர்க்கொடு ஏந்தி வரும் நிலையில். விஜய் ரசிகர்களு கேட்காமலே அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.