அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் விதமான பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரிப்பதற்காகவே பெயர்பெற்ற நிறுவனமான லைகா புரோடக்ஷ்ன்ஸ், தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில் ‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜார்பைஜானில் நாளை முதல் தொடங்கவுள்ளது. துணிவு படத்துக்கு பின்னர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை முதலில் இயக்குநர் விக்னேஷ்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன் ஆகியோர் முன்னணி...
பல வெற்றிப்படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி. சினிமாஸ் தங்களின் புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து அவர்கள் தயாரிக்கிறார்கள். நல்ல...
இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி நடித்துள்ள படம் ரத்தம். வரும் 6-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில்...
திரு. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார். அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ்...
தளபதி விஜய் அவர்களுக்கு கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா வரும் 30-ம் தேதி...
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இயக்கத்தில் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள, இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது....
லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது....
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சிம்புவின் 48 படமான இப்படம் பீரியட் ஆக்ஷன் கதையைக் கொண்ட படமாக உருவாகவுள்ளது. இதற்காக நீண்ட...