Connect with us
 

News

ஓடிடி ரிலீஸ் செய்வதில் இருந்து பின்வாங்கிய ஈஸ்வரன் படக்குழு !

Published

on

சிம்பு நடித்து பொங்கள் திரு நாளில் வெளியாகயுள்ள படம் ஈஸ்வரன். நாளை மாஸ்டர் படம் வெளியாகிறது இதனால் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி மாஸ்டர் திரைப்படத்தை வாங்கவே பல திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தை வெளியிடும் அதே நேரம் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் அப்படி ரிலீஸ் செய்தால் திரையரங்குகளில் ஈஸ்வரன் படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது ஈஸ்வரன் படக்குழு ஓடிடி ரிலீஸ் முடுவில் இருந்து பின் வாங்கியுள்ளது.