Connect with us
 

News

பிக் பாஸ் சீசன் 5 வீட்டிற்குல் செல்லும் ப்ரியா பவானி ஷங்கர் !

Published

on

வெள்ளித்திரையை போல் சின்னத்திரையும் பரிமாற்றம் அடைந்துவிட்டது.ரசிகர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன.

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தொடர்ந்து 4 சீசன் களாக நடைபெற்றுவருகிறது.மேலும் இதற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.பிக்பாஸ் சசீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகிவரும் நிலையில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

இதில் கலந்து கொண்ட நமீதா சில காரணமதினால் வெளியேறி விட்டார்.இதில் தற்போது ஓ மணப்பெண்ணே படத்தின் புரமோஷனுக்காகவே பிரியா பவானி சங்கர் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ஹரிஷ் கல்யாணும் நடிகை பிரியா பவானி சங்கர் பிக் பாஸ் உள்ளே வரலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.