Connect with us
 

Trailer

வெளியானது பரபரப்பான டிமான்டி காலனி 2 ட்ரைலர் !

Published

on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு இப்படம் புது விதமான த்ரில்லராக இருந்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தில் அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.