Connect with us
 

Trailer

மில்லர் மில்லர் கேப்டன் மில்லர் ட்ரைலர் வெளியானது !

Published

on

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் என்று வெளியாகியுள்ளது.