Connect with us
 

Trailer

ஜோஷ்வா இமை போல் காக்க அதிரடி ட்ரைலர் வெளியானது !

Published

on

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் வருண், கிருஷ்ணா, ராஹேய் ஆகியோர் நடிப்பில் வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க.

பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சுமார் 2 வருடங்களுக்கு வெளியானது. இந்த ட்ரைலர் பார்க்கும் போது அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சாயல் இருந்தது.

இப்படம் வருகிற மார்ச் 1ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்துள்ளது.