Connect with us
 

Trailer

வெளியானது ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டியர் ட்ரைலர் !

Published

on

இயக்குநர் அனந்த ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர். இப்படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரஸ் அஸ்வின் பின்னணி குரலில் வெளியாகியுள்ள ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.