Connect with us
 

Trailer

Joshua Imai Pol Kaakha – Official Tamil Trailer !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் வருண் முதல் முறையாக அதிரடி ஆகஷ்ன் நாயகனாக நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஜசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.